வேலூர் மாவட்டத்தில் பணி மாறுதல் ஆணை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ நன்றி

Loading

வேலூர் மார்ச் 15-
வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டுமென தமிழக அரசு ஆணையிட்டதைஏற்றுஒருங்கிணைந்தவேலூர்மாவட்டத்தில் பணியாற்றிய தமிழாசிரியர் வாரா என்பார் மீண்டும் வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி கஸ்பா அரசுயர் பள்ளியில் தமிழசிரியராக மீண்டும் பணியமர்த்தி ஆணையிட்ட தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்ட ஜாக்டோஜி யோநன்றிதெரிவித்துள்ளது.இது குறித்து ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாது.2019ல் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்ககளை அவர்கள் பணியாற்றிய அதே பணியிடத்தில் மீண்டும்பணியமர்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *