மாமன்ற உறுப்பினர் தேர்தலிள் ராயபுரம் தொகுதி 50வது வட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ரபியா தாமரை சின்னத்திற்க்கு வாக்களித்து ஆதரவு தெரிவித்த வாக்காளர்களுக்கு நன்றி
நடைபெற்று முடிந்த மாமன்ற உறுப்பினர் தேர்தலிள் ராயபுரம் தொகுதி 50வது வட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ரபியா தாமரை சின்னத்திற்க்கு வாக்களித்து ஆதரவு தெரிவித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.கிருஸ்ணகுமார் அறுவுருத்தலின்படி ஆய்ஸ்மான் பாரத் திட்டத்தின்கீல் பொதுமக்களுக்கு காப்பீடு மற்றும் முககவசம் வழங்கினர்.
இதில் வடசென்னை கிழக்குமாவட்டம் ராயபுரம் மத்திய மண்டல் சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் ராயபுரம் மத்திய மண்டல் தலைவர் ரூப்சந்தர்,துனை தலைவர் ரபியா மற்றும் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கவிதா லட்சுமி,மாநில செயர்குழு உறுப்பினர் மீனாக்சி வடசென்னை கிழக்கு மாவட்ட செயர்குழு சாந்தி,ஐ.டி.விங் குமார்,ஐ.டி விங் ஹேமந்த்,மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு காப்பீடு மற்றும் முககவசம் வழங்கினர்.