சென்னையில் உண்மைச் செய்திகளை உரக்கச் சொல்லும் செய்தி அலசல் நாளிதழ் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு சிறப்பு பயிற்சிப்பட்டறை

Loading

சென்னையில் உண்மைச் செய்திகளை உரக்கச் சொல்லும் செய்தி அலசல் நாளிதழ் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு சிறப்பு பயிற்சிப்பட்டறை அளிக்கப்பட்டது இதில் செய்தி அலசல் நிறுவனத்தலைவரும் ஆசிரியருமான லயன் டாக்டர் S. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நவீன தொலைநோக்குப் பார்வையோடு இணையதளங்களில் விரைவு செய்திகளை பதிவிடுவதுபற்றியும் மக்களுக்குஉண்மை செய்திகளை விரைவாக கொண்டு சேர்ப்பது பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்து பயிற்சி அளித்தார் இதில் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளரும் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளருமான பிரான்ஸிஸ், புகைப்படக்கலைஞர் மார்க்கின் ராபட், நீலகிரி மாவட்ட செய்தியாளர் ரமேஷ், திண்டுக்கல் மாவட்ட புகைப்படக்கலைஞர் ப.உதயன் என மாவட்ட செய்தியாளர் புகைப்படக்காரரும் கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை சிறப்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

0Shares

Leave a Reply