தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர் அசோசியேசன் ஒலி ஒளி பந்தல் டெக்கரேஷன் சப்ளையர்ஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிங்காரப்பேட்டை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தலைவர் சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கிளை தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர் அசோசியேசன் ஒலி ஒளி பந்தல் டெக்கரேஷன் சப்ளையர்ஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிங்காரப்பேட்டை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தலைவர் சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஊத்தங்கரை சாமல்பட்டி குன்னத்தூர் அனுமத்தீர்த்தம் சிங்காரப்பேட்டை மத்தூர் காரப்பட்டு அனைத்து உரிமையாளர்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

0Shares

Leave a Reply