மாண்புமிகு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி , பணியினை துவக்கி வைத்தார்கள்

Loading

மாண்புமிகு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் , நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் , அவர்கள் முன்னிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி அவ்வை சண்முகம் சாலையோரத்தில் அமைக்கப்படவுள்ள பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி , பணியினை துவக்கி வைத்தார்கள் . உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா உட்பட பலர் உள்ளார்கள் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *