செய்தி அலசல் நாளிதழில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோருக்கு தலைமை அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை

Loading

செய்தி அலசல் நாளிதழில் பணிபுரியும் மாவட்டம் மற்றும் தாலுகா செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோருக்கு மார்ச்5 அன்று தலைமை அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை

செய்தி அலசல் நாளிதழில் பணிபுரியும் மாவட்டம் மற்றும் தாலுகா செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோருக்கு மார்ச்5 அன்று தலைமை அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை மற்றும் பத்திரிகையை அனைத்து மட்டத்திலும் கொண்டு சேர்ப்பது குறித்தும் அதன் தொடர்பினால் விளம்பரங்கள் பெறுவது உள்ளிட்டவைகள் குறித்தும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியர் லயன் டாக்டர் எஸ். இராஜேந்திரன் விரிவாக எடுத்துரைத்து பேசினார் . இந்நிகழ்வில் செய்தி அலசல் நாளிதழின் நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர் . பத்திரிகை பணிச்சுமையை பொருளாதார சுமைகளை குறைப்பதற்கான செய்தி விளம்பரங்களை பொறுப்புணர்வுடன் பெற்றுதந்து பத்திரிகையின் நீண்ட பயணத்துடன் எல்லோரும் சேர்ந்துபயணிப்பது என அனைவரலூம் உறுதி அளிக்கப்பட்டது!

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *