இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு பிரிவு (CII) புதுச்சேரி கவுன்சிலின் ஆண்டுக் கூட்டம்

Loading

இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு பிரிவு (CII) புதுச்சேரி கவுன்சிலின் ஆண்டுக் கூட்டம் மற்றும் புதிய உலகிற்கு ஏற்ப புதுச்சேரியை கட்டமைத்தல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது. புதிய உலகத்திற்க்கு ஏற்ப புதுச்சேரியை தொழில் நகரமாக மாற்றுதல் என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

0Shares

Leave a Reply