மறைமுக தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
![]()
சென்னை,
மதிமுகவின் சார்பாக போட்டியிடும் மாநகராட்சி துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் பேருராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் பட்டியலை மாவட்ட வாரியாக அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
மாநகராட்சி துணை மேயர்
திருவள்ளுர் மாவட்டம் – ஆவடி – எஸ் சூரியகுமார்
நகராட்சி தலைவர்
செங்கல்பட்டு மாவட்டம் – மாங்காடு – சுமதி முருகன்
நகராட்சி துணைத் தலைவர்
1.இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி – கே.ஏ.எம்.குணா (எ) குணசேகரன்
2.தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி – ஆர்.எஸ்.இரமேஷ்
3.கரூர் மாவட்டம் – குளித்தலை – கே.கணேசன்
பேரூராட்சி தலைவர்
1.தென்காசி மாவட்டம் -திருவேங்கடம் – த. பாலமுருகன்
2.தஞ்சாவூர் மாவட்டம் – ஆடுதுறை – இரா. சரவணன்
3.ஈரோடு மாவட்டம் – சென்னசமுத்திரம் – கு. பத்மா
பேரூராட்சி துணைத் தலைவர்
1.திண்டுக்கல் மாவட்டம் – பாளையம் – வி.லதா
2.ஈரோடு மாவட்டம் – அவல்பூந்துறை – லோ.சோமசுந்தரம்
3.ஈரோடு மாவட்டம் – அரச்சலூர் – ச.துளசிமணி
