GA மற்றும் TATA NEXON, TATA HARRIER, TATA SAFARI, போன்ற புதிய வகை கார்களை, நிர்வாக இயக்குனர் துரைராஜ் மற்றும் இயக்குனர் கோமதி துரைராஜ் தலைமையில் முதல்வர் N.ரங்கசாமி அறிமுகம் செய்து வைத்தார்

Loading

GA மற்றும் TATA NEXON, TATA HARRIER, TATA SAFARI, போன்ற புதிய வகை கார்களை, நிர்வாக இயக்குனர் துரைராஜ் மற்றும் இயக்குனர் கோமதி துரைராஜ் தலைமையில் முதல்வர் N.ரங்கசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
புதுச்சேரி , விழுப்புரம், கடலூர், நெய்வேலி, காரைக்காலில், டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக சக்ராலயா மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சக்ராலயா மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் காசிரங்கா லிமிடெட் எடிஷன் வரிசையில் TATA PUNCH , TATA NEXON, TATA HARRIER, TATA SAFARI போன்ற புதிய ரக வாகனங்களின் அறிமுக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் R.ராதாகிருஷ்ணன், கடலூர் ARLM பள்ளி முன்னாள் முதல்வர் ராஜ யோக குமார், டாக்டர். சதீஷ், கிரீஷ் சங்கர் ,( HDFC வங்கி மண்டல மேலாளர்), வெங்கடேஷ், (எலக்ட்ரிக் வாகன சீனியர் மேலாளர் TATA MOTORS), ரெபேகா, (எலக்ட்ரிக் வாகன மேம்பாட்டாளர் TATA MOTORS) திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள். ஸ்ரீ ராமன் மற்றும் ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் (TATA PUNCH KAZIRANGA) முதல் வாகனத்தை வாணி பத்ரி நாராயணன் அவர்களும், TATA NEXON KAZIRANGA முதல் வாகனத்தை கௌதம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பொது மேலாளர்கள் காட்வின், ரவிகுமார், மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *