தூத்துக்குடியில் இன்று ஐக்கிய ஜனதா தள தேசிய தலைவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்களின் 71வது பிறந்த நாள் விழா

Loading

தூத்துக்குடியில் இன்று ஐக்கிய ஜனதா தள தேசிய தலைவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்களின் 71வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடிஇரண்டாம் கேட் அருகே அனைவருக்கும் இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாநில மீனவர் அணி தலைவர் ஜாண் பி.ராயன் மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *