மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் இன்று திருக்கொடியேற்ற நிகழ்ச்சி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் , மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் இன்று ( 27.02.2022 ) நடைபெற்ற திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் மேதகு தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் , மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் . உடன் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் உட்பட பலர் உள்ளார்கள் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *