மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று ( 22.2.2022 ) முகாம் அலுவலகத்தில் , மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் மற்றும் ஆ . ராசா , தமிழ்நாடு இயல் , இசை , நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து , நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுவருவதையொட்டி பொன்னாடை அணிவித்து , வாழ்த்து தெரிவித்தார்கள் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *