சாத்தூரில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுகுணாதேவி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அவரது கணவர் தற்கொலை

Loading

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் 19வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுகுணாதேவி தோல்வி அடைந்ததை அடுத்து, விரக்தியில் அவரது கணவர் நாகராஜன் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைதொடர்ந்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply