புதுடெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற விழா
புதுடெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் , மாண்புமிகு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அவர்கள் , இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அவர்கள் முன்னிலையில் 2021-22 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைமுறைகளில் தகவல் தொழில் நுட்பங்களை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு , அவர்களிடம் வழங்கினார் .