மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்த வெற்றி வீரர்கள்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ( 28.1.2022 ) அன்று தலைமைச் செயலகத்தில் , கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஆர் . அனுபமா ( 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம் ) , பி . ஸ்னேத்ரா பாபு ( 1 தங்கப் பதக்கம் ) மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ( JI தங்கப் பதக்கம் ) ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் . உடன் , தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர்ஸ் சங்கத் தலைவர் திருமதி சவுமினி ஸ்ரீனிவாஸ் , முன்னாள் துணைத் தலைவர் . எஸ்.கே.என் . ராஜமோகன் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *