73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்

Loading

ராணிபேட்டை மாவட்டம் அரசினர் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபாசத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லாம் மற்றும் அரசு அதிகாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply