தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் இல்ல மணவிழா – முதலமைச்சர் நடத்தி வைத்தார்

Loading

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகனின் மகள் எம். அருணா (எ) சிறீ – எம்.அசோக் சக்கரவர்த்தி ஆகியோரின் மணவிழாவினை முதலமைச்சர்

மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க.பொருளாளர் டி.ஆர். பாலு, எம்.பி. உயர்கல்வித்துறை அமைச்சர்

க. பொன்முடி, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. இராசா, அந்தியூர் பி. செல்வராஜ், ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர். (அண்ணா அறிவாலயம் – 23.1.2022).

0Shares

Leave a Reply