பொங்களுருக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக வட்ட வழங்கல் அலுவலர் முல்லை கொடிக்கு இரகசிய தகவல்

Loading

பாலக்கோடு, ஜன.23-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பொங்களுருக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக வட்ட வழங்கல் அலுவலர் முல்லை கொடிக்கு இரகசிய தகவல் கிடைத்தது,
இதனை தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் மாரண்டஅள்ளி அருகே கரகூர் கிராமத்தை சேர்ந்த அரிச்சந்திரன் (48) என்பவரது வீட்டில் 20 மூட்டை ரேஷன் அரிசி 1 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர் முல்லைகொடி நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தார்.

0Shares

Leave a Reply