வட சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பத்திரிக்கை சங்க அடையாள அட்டை வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் S. இராஜேந்திரன் அவர்களை தலைமை அலுவலகத்தில் வடசென்னை மாவட்ட தலைவர் N.மூர்த்தி செயலாளர் P.C.வினோத்குமார் பொருளாளர் M.ஆறுமுகம் சட்ட ஆலோசகர் R.மதன்குமார் இவர்களின் ஆலோசனைப்படி வட சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பத்திரிக்கை சங்க அடையாள அட்டை வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது