பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சியில் புகைப்படக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்

Loading

தேனி மாவட்டம் , பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள் , சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *