அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் , மாண்புமிகு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று கோவிட் சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தனர்

Loading

பெருநகர சென்னை மாநகராட்சி , ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கோவிட் பாதுகாப்பு மையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கைகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை மாண்புமிகு குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் , மாண்புமிகு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ( 16.01.2022 ) பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . இந்த ஆய்வின்போது மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெராதாகிருஷ்ணன் , இஆ.ப. அவர்கள் . அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் III : ககன்தீப் சிங் பேடி , அவர்கள் , துணை ஆணையாளர்கள் டாக்டர் எஸ்.மனிஷ் , இ.ஆ.ப. ( சுகாதாரம் ) அவர்கள் , சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் ,  ( தெற்கு வட்டாரம் ) அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply