சமுதாயக் கூடம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு
ஈரோடு ஜனவரி 13
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெரியபுலியூர் ஊராட்சியில் அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமுதாய கூடத்தை நேற்று அமைச்சர் தொடங்கி வைத்தார் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி திறந்து வைத்தார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ் , மாநிலங்களவை உறுப்பினர் , அந்தியூர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மாவட்ட பொருளாளர் மிசா தங்கவேல், தி.மு.க .,பவானி ஒன்றிய செயலாளர் கேப்டன் துரை திமுக மாவட்ட துணைச் செயலாளர் அறிவழகன், மாவட்ட பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, பெரியபுலியூர் ஊராட்சி பொறுப்பாளர் கருப்பண்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் வி குருசாமி, தட்சிணாமூர்த்தி கோபால் வி கே துரைசாமி நடராஜ் ,முத்து ,ரமேஷ் குமார் செந்தில்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் சண்முகம் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் செந்தமிழ் வளவன் பவானி கண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கழக உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.