பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
![]()
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.1.2022) சென்னை காவேரி மருத்துவமனையில், முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி (Precaution Dose) செலுத்திக் கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர் நா.எழிலன், டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.

