தருமபுரி வட்டம் இலக்கியம்பட்டி,ஊராட்சிக்குட்பட்ட செந்தில் நகரில் சி சி டி வி கேமரா திறப்பு
தருமபுரி வட்டம் இலக்கியம்பட்டி,ஊராட்சிக்குட்பட்ட செந்தில் நகரில் தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் செந்தில் நகர் மக்கள் நலவாழ்வு சங்கம் இணைந்து அமைத்திட்ட சி சி டி வி கேமரா அறையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைசெல்வன் அவர்கள் திறந்து வைத்தார் உடன் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோத் நகர காவல் ஆய்வாளர் நவாஸ்,பாப்பிரெட்டிபட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி,முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி ஆகியோர் உள்ளனர் நிகழ்ச்சியில் செந்தில்குமார் ,அப்பாவு,நாகராஜன்,சக்திவேல்,பூபதி,இளங்கோ,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.