மாவட்ட ஆட்சித்தலைவர்யிடம் புகார்

Loading

மதுரை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச பொங்கல் தொகுப்பு கலப்படம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்களை சந்தித்து புகார் அளித்தனர்.இதில் மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் கோகுல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply