வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செய்தி அலசல் நாளிதழின் ஆலோசனைக்கூட்டம்

Loading

வேலூர் டிசம்பர் 18

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செய்தி அலசல் நாளிதழின் ஆலோசனைக்கூட்டம் ஆற்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்& வெளியீட்டாளர் சங்கம் மற்றும் செய்தி அலசல் நாளிதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் லயன் டாக்டர். எஸ்.இராஜேந்திரன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர் வேலூர் மாவட்ட செய்தியாளர் புகைப்பட கலைஞர், திருப்பத்தூர் மாவட்ட நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர், தர்மபுரி மாவட்ட செய்தியாளர் மாற்றம் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply