தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி வி கணேசன் பார்வையிட்டு ஆய்வு

Loading

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி வி கணேசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவன், மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன்ரெட்டி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அமலாரெக்சலின், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், உட்பட துறைசார் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0Shares

Leave a Reply