சிவன் கோயில் திருப்பணி சம்பந்தமாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை வாதானூர் கிராமவாசிகள் சந்திப்பு

Loading

புதுச்சேரி, அக். 15,
புதுச்சேரி மாநிலம்,
மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வாதானூர் சிவன் கோயில் திருப்பணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த மண்ணாடிப்பட்டு தொகுதி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை வாதானூர் கிராமத்தினர் சந்திப்பு. இதில் வில்லியனூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதா என்கின்ற சுதர்சனன் தலைமையில், மூன்றாம் திருநாள் நாட்டாமை காத்தவராயன் முன்னிலையில், விவசாய அணி தொகுதி துணை தலைவர் சக்திவேல், பாஜக முக்கிய பிரமுகர்கள் பாலகிருஷ்ணன் செட்டியார், ராஜாராம் ராஜேஷ், சத்ரு கண்ணா, இளங்கோ, குகன் ஆகியோர் கோயில் திருப்பணியை சம்பந்தமாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *