ட்விட்டரில் ட்ரெண்டாகும் #மக்கள் செல்வாக்கு இல்லாத ஒத்த ஓட்டு பாஜக வேட்பாளர்
கோவையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட, பாஜக பிரமுகரின் வீட்டிலேயே 6 பேர் உள்ள நிலையில், அவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பதிவானதால், ட்விட்டரில் ’ஒத்த ஓட்டு பாஜக’ என்ற ஹேஸ்டேக் இந்தியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் உள்ள 9ஆவது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர் ஒரேயொரு வாக்கை மட்டுமே பெற்றுள்ளார்.
கோவையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட, பாஜக பிரமுகரின் வீட்டிலேயே 6 பேர் உள்ள நிலையில், அவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பதிவானதால், ட்விட்டரில் ’ஒத்த ஓட்டு பாஜக’ என்ற ஹேஸ்டேக் இந்தியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் உள்ள 9ஆவது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்ட மக்கள் செல்வாக்கு இல்லாத கார்த்திக் என்பவர் ஒரேயொரு வாக்கை மட்டுமே பெற்றுள்ளார்.