தேர்தல் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இன்று
03.10. 2021 தேதி சுமார் 03.30 மணி அளவில் சங்கராபுரம் வட்டம் பெரிய பகண்டை கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பூட்டு சாவி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர். அரி கிருஷ்ணன் த/பெ நாராயணன் என்பவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தேர்தல் பரிசுப் பொருட்கள் விபரம். விநாயகர் மரச்சிற்பம் 14. வெள்ளைகலர் பூ போட்ட துண்டு- 8. மஞ்சள் தாலி கயிறு, குங்குமம் டப்பி, மஞ்சள் டப்பி -14 செட். பூட்டு சாவி -187. காலிபாக்ஸ்-5×20=100 பறக்கும் படையினர். திருக்கோவிலூர் துணை வட்டாட்சியர் திரு விஜயன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு ரவி தலைமை காவலர் திரு பழனிவேல் முதல் நிலை காவலர் திரு ராமராஜன் வீடியோகிராபர் குணா நாகேந்திரன் ஓட்டுனர் ஐயப்பன் ஆகியோர்கள். சென்று தேர்தல் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.