அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் R.ராஜசேகர் மகள் இரா.ஜெயவர்ஷினி மஞ்சள் நீராட்டு விழா சங்கத்தின் தேசியத் தலைவர் லயன் டாக்டர் எஸ் .இராஜேந்திரன் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
![]()
மஞ்சள் நீராட்டு விழா
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் R.ராஜசேகர் மகள் இரா.ஜெயவர்ஷினி மஞ்சள் நீராட்டு விழா புதுவையில் நடைபெற்றது இவ்விழாவில் சங்கத்தின் தேசியத் தலைவர் லயன் டாக்டர் எஸ் .இராஜேந்திரன் கலந்துகொண்டு வாழ்த்தினார் அவருடன் புதுவை மாநில செயலாளர் சிவக்குமார் செய்தி அலசல் நாளிதழ் முனியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

