நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் காவல் நிலையதிற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டபட்டபட்டுள்ள 10 காவல் துறை குடியிருப்புகளை குன்னூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்கள்,மற்றும் வெலிங்டன் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரணி அவர்கள் குத்து விளக்கேற்றி புதியகாவல் துறை குடியிருப்புகளை திறந்து வைத்தனர்.