சோல் நோய் தணிப்பு
சோல் நோய் தணிப்பு மற்றும் ‘ஆதரவை மையம் சார்பில் சென்னையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இவ் விழிப்புணர்வு முகாமில் ஏராளமான சோல் நோய் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுநோயின் கடைசி நோயின்அவர்களை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் எங்களது நிறுவனம் அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பதாக அதன் நிறுவனர் பிரீத்தா தெரிவித்தார், சோல்நிறு சுமார் 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அமைப்பில்உள்ளதாகவும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலையும் எங்களை தொடர்பு கொள்ள லாம் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் பிரீத்தா மகேஷ் தெரிவித்தார்.குறிப்பாக படுக்கை புண சிறுநீரகப்பை குழாய்,உணவுக்குழாய் மாற்றுதல் அடையாளம் கண்டு நமது சேவை மையத்தில் தெரியப்படுத்தலாம் என்று தெரிவித்தனர்.இந்த விழிப்புணர்வு முகாமில் மருத்துவர்கள் சிவானி.லீனா செயலாளர் நிஷா.’வினைய ராஜ் சோல் நோய் குறித்தவிழிப்புணர்வை மக்களிடம் எடுத்துரைத்தார். பெண்கள் முன்னேற்ற அமைப்பின் நிறுவனர் திவ்யா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொணடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.