தமிழ்நாடு அரசு கேபிள்டி.வி நிறுவன தலைவராக குறிஞ்சி என். சிவக்குமார்

Loading

தமிழ்நாடு அரசு கேபிள்டி.வி நிறுவன தலைவராக குறிஞ்சி என். சிவக்குமார் பொறுப்பேற்றார் ஈரோட்டு எல்லையில் கருங்கல்பாளையம் கேபிள் செந்தில், மார்க்கெட் வைரம் மற்றும் நண்பர்கள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

0Shares

Leave a Reply