ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் புதியதாக அமைய இருந்திருக்கும்13 புள்ளி 40 ஏக்கர் பரப்பளவு கொண்டபகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் புதியதாக அமைய இருந்திருக்கும்13 புள்ளி 40 ஏக்கர் பரப்பளவு கொண்டபகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு துறை அலுவலகங்கள் கட்டிடம் கட்டும் பணி 28/10/2020 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது இப்பணிக்கு 118. 40 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பார்வையிட்டனர் உடன் மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன்புஷ்பராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாமற்றும் பல அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்