முஸ்லிம் ராஷ்ரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி உடன் காயல் அப்பாஸ் சந்திப்பு !

Loading

முஸ்லிம் ராஷ்ரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி உடன் காயல் அப்பாஸ் சந்திப்பு !

தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலியை சென்னை, நுங்கம் பாக்கத்தில் அவரது இல்லத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply