வேலூர் மாநகராட்சி சார்பில் உலக விலங்கின நோய்கள் தினம் .

Loading

வேலூர் ஜூலை 7

வேலூர் மாநகராட்சி சார்பில் நேற்று காலை பழைய பேருந்து நிலையத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் சித்திரசேனா அவர்கள் தலைமையில் உலக விலங்கின நோய்கள் தினத்தை இன்று துவக்கிவைத்து, பொதுமக்களுக்கும் டிபிசி பணியாளர்களுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் நோய்கள் பற்றியும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மாவட்ட மலேரியா அலுவலர் முனுசாமி, இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார மேலாளர் சரவணன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply