மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் M.P.சாமிநாதன் அவர்களை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்& வெளியீட்டாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.இராஜேந்திரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

Loading

சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் M.P. சாமிநாதன்
அவர்களை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கத்தின் தலைவரும், செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான லயன் டாக்டர் எஸ். இராஜேந்திரன் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் பத்திரிகையாளர்களின் நலன் காத்திட மனு அளித்தார் அவருடன் செய்தியாளர் சபீர் பாஷா உடன் இருந்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *