மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில். மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 2. 2 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி வழங்கப்பட்டது…

Loading

திருவண்ணாமலை. ஜூலை.5,

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை ஆய்வு

மருத்துவமனைகளில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கொரோனா மூன்றாவது அலை எதிர்கொள்ள முன்னேற்பாடாக அமைக்கப்பட்டுள்ள மேற்படுத்தப்பட்ட 380 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ,வ, வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருவண்ணாமலைசி, என், அண்ணாதுரை, ஆரணி விஷ்ணு பிரசாத். சட்டமன்ற உறுப்பினர்கள். செங்கம், மு,பெ,கிரி,வந்தவாசி அம்பேத் குமார், செய்யார் ஜோதி ,மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதாப் ,மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, உதவி ஆட்சியர் பயிற்சிகட்டா ரவி தேஜா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் திருமாள்பாபு இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் நலப்பணிகள் கண்ணகி, துணை இயக்குனர் அஜிதா, திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் சங்கீதா ,செய்யார் சுகாதார மாவட்டம் ,அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்., மேலும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய வேங்கிக்கால் ஊராட்சி ஹரிஹரன் மஹாலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கோவிட்19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.. மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா பின் விளைவு புறநோயாளிகள்
பிரிவினையும் மற்றும் விரிவான அவசர மகப்பேறியல் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தாய்பால் சேமிப்பு வங்கியும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ 18 .லட்சம் வீதம் மொத்தம் ரூ 36 லட்சம் மதிப்பீட்டில்20 இருக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவ புல்நோய்க்கு பயன்பாட்டினை வாகனங்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 111 பயனாளிகளுக்கு தல ரூ. 4 300. வீதம் மொத்தம். ரூ 4 ‌. 77 லட்சம் மதிப்பிலான. காதொலி கருவிகள். மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில். 5 பயனாளிகளுக்கு. ரூ. 2 ‌. 2 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி மூன்று சக்கர சைக்கிள் செயற்கை கால். ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழங்கினார்..

0Shares

Leave a Reply