புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை அடிக்கல் நாட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாத நடைபெற உள்ளது
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை அடிக்கல் நாட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாத நடைபெற உள்ளது என்றும் இதற்கான பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்ட உள்ளதாகவும், 16 மாதத்திற்குள் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டி முடிக்கப்படும் எனவும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.