ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் அரங்கில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், துவக்கி வைத்து பார்வையிட்டார் உடன் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு குணா ஐயப்பா துறை, இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மணிவண்ணன், உள்ளனர்.