“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தில் மனுக்களை வழங்கிய 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் போன் மற்றும் மடக்கு ஊன்றுகோல்,பார்வையற்றோருக்கான பிரெய்லி கை கடிகாரம் ஆகியவற்றை வழங்கினார்.
![]()
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தில் மனுக்களை வழங்கிய 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ரூ. 15,419 மதிப்பிலான காதொலி கருவி,ஆண்ராயிடு போன் மற்றும் மடக்கு ஊன்றுகோல்,பார்வையற்றோருக்கான பிரெய்லி கை கடிகாரம் ஆகியவற்றை வழங்கினார்.

