வேலூரில் அரசு அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்.

Loading

வேலு ஜூலை 4

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதி அமைந்துள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் மாநில கௌரவத் தலைவர் சி ராஐாவேலு, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது வேலூர் வள்ளலாரில் உள்ள மாநில அலுவலகத்தில் வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் விஜயகுமார், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது மேலும் வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும் இன்னும் சில தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *