தமிழகத்தில் முதல் முறையாக நோயாளிகள் எளிதில் பயணம் செய்ய 6ஆட்டோ ஆம்புலன்ஸ்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் புனித ஜோசப் பள்ளியில் தமிழகத்தில் முதல் முறையாக நோயாளிகள் எளிதில் பயணம் செய்ய 6ஆட்டோ ஆம்புலன்ஸ்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து கேத்தி ஆரம்ப சுகாதார நிலையதிற்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்கான கடிதத்தினை குன்னூர் உதவி ஆட்சியர் தீபனாவிஸ்வேஸ்வரி அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா அவர்கள் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்