ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைச்சர் ஆய்வு
ஈரோடு ஜூலை3
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, வட்டம் ,திருவாச்சி கிராமத்தில் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
, கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பாலம் ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது பணிகளை தமிழக வீட்டுவசதித் தறை அமைச்சர் சு முத்துசாமி
நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் முருகேசன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்,