ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆய்வு

Loading

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வட்டாட்சியர்கள் ராஜேஷ்வரி, விநாயகமூர்த்தி (சமூக நலம்) மற்றும் நெடுஞ்சாலைதுறை அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply