நடைப்பாதையில் பொருள்களை வைத்து விவாதம் செய்தால் கடைக்கு சீல்
வேலூர் லாங்கு பஜார் நடைப்பாதையில் பொருள்களை வைத்து விவாதம் செய்தால் கடைக்கு சீல் .
வேலூர் ஜூலை 2
வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட மண்டி தெரு லாங்கு பஜார் பகுதிகளில் மக்கள் நடக்க நடைபாதை அமைக்கப்பட்ட இடங்களில் வியாபாரிகள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்வதாக புகார் வரப்பட்டது அதன் பேரில் ஆணையாளர் சங்கரன் அவர்கள் உத்தரவு பேரில் மண்டி தெரு பகுதிகளில் நடைபாதையில் போடப்பட்டுள்ள பொருட்களை அகற்றவும் தெரிவித்தனர். மேலும் இது போல் நடந்து கொண்டால் கடையை மூடி சீல் வைக்கப்படும் என உதவி ஆணையர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்தார் அப்போது உடன் சுகாதார அலுவலர் சிவக்குமார் இருந்தனர்.