காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
![]()
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் – பரமக்குடி நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் குழாய் உடைக்கப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்தும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் குடிநீர் வாரிய அதிகாரிகள் எனவே உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து அந்தப் பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
