தமிழ்நாடு சுகாதார திட்டத்தில் ரூ.8.75 இலட்சம் மதிப்பிலான புதிய 108 ஆம்புலன்ஸ் ஊர்தியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கொடியசைத்து பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழியனுப்பி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சுகாதார திட்டத்தில் ரூ.8.75 இலட்சம் மதிப்பிலான புதிய 108 ஆம்புலன்ஸ் ஊர்தியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கொடியசைத்து பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழியனுப்பி வைத்தார்.மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.