பிறந்தநாள் வாழ்த்துக்கள்
![]()
ஜூன் 28 ல் பிறந்தநாள் காணும் செய்தி அலசல் நாளிதழ் விழுப்புரம் மாவட்ட நிருபர் அ.அருண்குமார் அனைத்து செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாகவும், செய்தி அலசல் நாளிதழின் சார்பாகவும் மனமாற வாழ்த்துகிறோம்.

சங்கத்தின் தலைவர் மற்றும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான
எஸ் .இராஜேந்திரன்
தொடர்பு எண்:9444104502
